• Date:

    அக்டோபர் 8, 2022 (சனிக்கிழமை)
  • Time:

    காலை 10.00 - மாலை 5.00 மணி வரை
  • பதிவு கட்டணம்/ Registration Fee

    2000
corona
Balakumaran Script Writer & Script Consultant

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக நுழைந்தவர். பல வருடங்கள் உலகின் முன்னணி திரைக்கதை வடிவங்களை ஆராய்ச்சி செய்து, தமிழ் சினிமாவுக்கான வடிவத்தையும் கலந்து எளிய முறையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் ‘CREONI - Story Goal’ என்ற திரைக்கதை வடிவத்தை உருவாக்கி இருக்கிறார். இன்று முன்னணி இயக்குநர்கள் பலருக்கு திரைக்கதை ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்.

அன்பார்ந்த வாசகர்களே!

நீங்கள் தமிழ் சினிமாவின் தீவிர காதலரா?  நாளைய இயக்குநராக... கதாசிரியராக தமிழ் சினிமாவில் வெற்றி பெற கனவு காண்பவரா?
Special Focus on: 
•Story & Screenplay Writing
•Movie’s Outcome To The Audience
•Character Creation & Archetypes 
•Screenplay Structure (CREONI - Story Goal Structure)
•Story World Setting 
•Climax
•Dialogues 
•Story Telling Techniques & Treatment 
•Process of Script Writing 
•Q&A
•Practice etc.,
 

  •  மெயிலில் ரசீது..!

    நீங்கள் கட்டணம் செலுத்தியவுடன் உங்கள் மெயில் முகவரிக்கு ரசீது அனுப்பப்படும். இதுதான் நீங்கள் பணம் செலுத்தியதற்கான உறுதியளிக்கப்பட்ட சான்றாகும்.

  •  கட்டணம் திரும்பக் கிடைக்காது..!

    எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் குழுமத்தால் உரிய முறையில் திரும்ப அளிக்கப்படும். குறித்த தேதியில் உங்களால் கலந்துகொள்ள இயலாத நிலையில் பயிற்சிக் கட்டணம் திரும்ப வழங்கப்பட மாட்டாது.

  •  தொழில்நுட்ப கோளாறு!

    ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு நீங்கள் செலுத்திய தொகை எங்கள் கணக்குக்கு வந்து சேராத நிலையில் பயிற்சிக் கட்டணத்தை நீங்கள் செலுத்திவிட்டதாக எடுத்துக்கொள்ளப்படாது.

  •  இரட்டைக் கட்டணம்..!

    தவறுதலாக ஒருவர் பெயரில் இரண்டுமுறை பணம் செலுத்திவிட்டதாகக் கூறினால், உரிய முறையில் செக் செய்த பிறகே முடிவு செய்ய முடியும்.

  •  ஒன்லி நாலெஜ்..!

    நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு விகடன் குழுமம் பொறுப்பாகாது.

  •  நேரம் முக்கியம்!

    பயிலரங்கத்துக்கு தாமதமாக வருபவர்களுக்கு ஏற்படும் பாட இழப்புக்கு விகடன் பொறுப்பேற்காது.

  •  இவருக்குப் பதில் அவர்..!

    பயிலரங்கிற்கு பதிவு செய்தவர் வர இயலாத சூழலில் அவரைச் சார்ந்த இன்னொருவர் வகுப்பில் கலந்துகொள்வதாக இருந்தால் பயிற்சிக்கு 2 நாள்கள் முன்னதாகவே 97909 90404 என்ற எண்ணில் அழைத்துத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

  •  ஒருவர் மட்டுமே..!

    ஒருவருக்கு செலுத்திய கட்டணத்தில் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

  •  நேரம் & நிபந்தனை

              அக்டோபர் 7, 2022 மாலை 6.00 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு நிறைவடைந்தது. வரும் காலங்களில், இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பினால், rsvp@vikatan.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். உங்களின் ஆதரவுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி.

Registration closed. If you are interested to take part in events like this in the future, please write to rsvp@vikatan.ccom or call 9790990404